அட சிவகார்த்திகேயன் தீபாவளியை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Oct 24, 2022 04:20 PM GMT
Report

சிவகார்த்திகேயன் பிரின்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழில் படங்கள் வந்ததை தாண்டி இப்போது பிரின்ஸ் படத்தின் மூலம் தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படத்தின் புரொமோஷனுக்காக அவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கினார்.

படமும் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியாகி மாஸான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளது. வரும் நாட்களில் கண்டிப்பாக வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

அட சிவகார்த்திகேயன் தீபாவளியை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- அவரே வெளியிட்ட வீடியோ | Actor Sivakarthikeyan Diwali Special Video

ஸ்பெஷல் வீடியோ

தற்போது சிவகார்த்திகேயன் ஒரு ஸ்பெஷலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தீபாவளிக்கு அனைவரை போலவே பட்டாசுகள் வெடிக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US