தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்- ரூ. 100 கோடி நெருங்கிட்டாரே?
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை கண்டு வருபவர்.
எந்தஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் நுழைந்து காமெடி நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, தொகுப்பாளர், விருது விழா என அடுத்தடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரை வந்து இப்போது சாதித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி வரிசையில் கோலிவுட்டில் அடுத்ததாக வசூலில் கலக்கி வரும் நடிகராக உள்ளார்.
சம்பள விவரம்
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது.
2,3 படங்களுக்கு முன்பு சம்பள பிரச்சனை காரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு டபுள் மடங்கு அதாவது ரூ. 70 கோடி வரை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
