2 வயது ஆகும் நடிகர் சிவகார்த்திகேயன் மகனா இது?- குடும்பத்துடன் பிரபலம் எடுத்த போட்டோ ஷுட்
நடிகர் சிவகார்த்திகேயன்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தங்களது திறமையால் ஜொலிக்க விரும்பும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஒருவரின் ஆதரவும் இல்லாமல் சின்னத்திரையில் நுழைந்து காமெடி நிகழ்ச்சி, பின் தொகுப்பாளர், நடன கலைஞர் என பன்முகம் காட்டி வெள்ளித்திரைக்கு வந்தவர்.
இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் வசூல் சாதனை செய்து வருகின்றன.
கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் சரியான விமர்சனம் மற்றும் வசூலை பெறவில்லை. அடுத்து மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, அப்படத்திற்காக ரசிகர்களும் ஆவலாக வெயிட்டிங்.

குடும்ப போட்டோ ஷுட்
இரண்டாவது மகன் பிறந்ததால் படு சந்தோஷத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து குடும்பமாக அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
முதன்முறையாக அவர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ பாருங்கள்,



பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan