சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? இந்த தேதியா
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த தேதியா
அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மதராஸி படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'மதராஸி' படத்தை வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேதியில் தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த GOAT திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri