1970ம் ஆண்டு நடிகர் சிவகுமார் வாங்கிய கார்! விலை எவ்வளவு தெரியுமா.. புகைப்படம் இதோ
சிவகுமார்
நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தையும் பிரபல பழம்பெரும் நடிகருமானவர் சிவகுமார். இவர் 1965ம் ஆண்டில் இருந்து தனது திரையுலக வாழ்க்கையை துவங்கினார். சிந்து பைரவி, ஆட்டுக்கார அலமேலு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அன்னக்கிளி, கந்தன் கருணை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ நிகழ்ச்சி மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம்.. சும்மா கெத்து காட்றாங்களே, வீடியோ இதோ
கிட்டதட்ட தனது திரை வாழ்க்கையில் 190 படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் கலக்கியுள்ளார். காவேரி, அண்ணாமலை, சித்தி ஆகியோர் தொடர்கள்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் நடிகர் சிவகுமாருக்கு தற்போது 83 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Fiat Classic கார்
இந்த நிலையில், சிவகுமார் தனது வாழ்க்கையில் பயன்படுத்திய முக்கிய வாகனங்களில் ஒன்று Fiat Classic கார். இந்த காரை 1970ம் ஆண்டு 4வது உரிமையாளராக ரூ. 12 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளாராம். 50 ஆண்டுகளை கடந்தும் இந்த காரை சிவகுமார் பயன்படுத்தி வருகிறாராம். இதோ அந்த காரின் புகைப்படம்..



அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா IBC Tamilnadu
