நடிகராக கெத்து காட்டும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடிகளா?
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இப்போது தரமான நடிகராக வலம் வருகிறார். அஜித்தின் வாலி திரைப்படத்தின் மூலம் கேரியரில் பெரிய ரீச் பெற்ற இவர் தொடர்ந்து நிறைய படங்கள் இயக்கி வெற்றி இயக்குனரானார்.
தான் முதல் படத்திற்கு வாங்கி அட்வான்ஸ் தொகையில் தனது உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்து அசத்தியவர். சமீ
ப காலங்களில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த படங்கள் சரியான வரவேற்பு பெறவில்லை என்றாலும் நண்பன், இசை, இறைவி, ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார்.
சொத்து மதிப்பு
இயக்குனராக இருந்தபோது வாங்கியதை விட இப்போது நடிகராக எஸ்.ஜே.சூர்யா அதிக சம்பளம் பெற்று வருகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடிப்பதற்காக எஸ்.ஜே.சூர்யா ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.
தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் இந்த வார TRPயில் டாப்பில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
