காமெடி நடிகர் சூரியின் சொந்த ஊரில் உள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு காதலுக்கு மரியாதை என்ற படம் மூலம் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சூரி.
அப்படத்திற்கு பிறகு சங்கமம், உள்ளம் கொள்ளை போகுதே, ரெட், வின்னர் என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் அடுத்தடுத்து நடித்து முன்னணி காமெடியனாக வலம் வந்தார். காமெடியனாக நடித்துவந்த சூரி இப்போது ஹீரோவாகவும் நடிக்க களமிறங்கியுள்ளார்.
சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் சூரி நடித்துள்ளார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
சூரியின் சொந்த வீடு
நடிகர் சூரி மதுரைக்காரர் என்பது நமக்கு தெரியும், சென்னையில் வந்து செட்டில் ஆனாலும் சொந்த ஊரில் நிறைய உணவகங்கள் திறந்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை பக்கத்தில் உள்ள இராஜாக்கூர் என்ற இடம் தான் சூரியின் சொந்த இடமாம்.
அங்கு இருக்கும் நடிகர் சூரியின் சொந்த வீட்டின் புகைப்படம் இதோ,
தொகுப்பாளர் கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
