காமெடி நடிகர் என்று கூறவே முடியாது, திடீரென ஆளே மாறிய நடிகர் சூரி- வைரல் போட்டோ
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் சிறுசிறு படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர்.
காலப்போக்கில் அவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட முன்னணி நடிகர்களின் படங்களின் நாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் அவர் இல்லாத புதிய படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. காமெடியனாக இதுவரை நடித்துவந்த சூரி தற்போது நாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்துவரும் படத்திற்காக மக்கள் ஆவலாக வெயிட்டிங். இன்று நடிகர் சூரியின் பிறந்தநாள், இந்த நாள் ஸ்பெஷலாக சூரியின் அதிரடி மாஸான ஒரு போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் இனி இவரை காமெடியன் என கூறவே முடியாது, செம மாஸான நடிகராக வருவார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri