மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ
சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. புரோட்டா சூரி என ரசிகர்கள் அழைக்கப்பட்ட வந்த நிலையில் இன்று ஹீரோ சூரி என அழைக்கப்படுகிறார்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்து விடுதலை நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் வெளிவந்த கருடன் திரைப்படம் சூரியை கதாநாயகனாகவே மாற்றிவிட்டது.
வெறித்தனமான நடிப்பில் நம் அனைவரையும் அசரவைத்துவிட்டார். அடுத்ததாக விடுதலை இரண்டாம் பாகம், கொட்டுகாளி, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் சூரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் சூரிக்கு மதுரையில் சொந்தமான ஹோட்டல் ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது?](https://cdn.ibcstack.com/article/c51b7053-61dd-46fa-9c38-becda1330e5e/24-6671163d775ad-sm.webp)
மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது? News Lankasri
![4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்](https://cdn.ibcstack.com/article/67ad2286-b30b-4b42-8771-05b715e1027e/24-66712da7a2f65-sm.webp)
4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ் Manithan
![இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்... இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/a65b9e0b-5f7c-41b2-81cf-0ba527c30a8b/24-6670214877a66-sm.webp)
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்... இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
![கை குழந்தைக்கு சிகரெட், மது கொடுத்து வற்புறுத்தும் கொடூர தாய்..வெளியான ஷாக் புகைப்படம்!](https://cdn.ibcstack.com/article/39d787c4-d13f-437b-b6ae-6d39d0a19966/24-66716daa82715-sm.webp)