சன் டிவியின் திருமதி செல்வம் தொடரில் நடிகர் சூரி நடித்துள்ளாரா?- இப்படியொரு கதாபாத்திரமா?
திருமதி செல்வம்
சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.
அப்படி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த ஒரு தொடர் என்றால் அது திருமதி செல்வம் தான்.
2007ம் ஆண்டு எஸ்.குமரன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடர் 1360 எபிசோடுகள் வெற்றிகரமாக ஓடி 2013ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இதில் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவரும் முக்கிய நடிகர்களாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார்கள்.
சூரி காட்சி
இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் சூரியின் திரைப்பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை.
ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துவந்த சூரி, சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டடித்த திருமதி செல்வம் தொடரிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
செல்வம் வேலை பார்க்கும் ஒர்க் ஷாப்பில் சூரி வேலை பார்க்கும் நபராக நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
You May Like This Video

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
