திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ்

By Yathrika Apr 20, 2026 01:36 PM GMT
Report

பிரபலங்கள் என்றாலே முதலில் மக்கள் ஸ்பெஷலாக தான் பார்ப்பார்கள்.

அவர்களுக்கு நல்லது நடந்தால் தங்களுக்கே நடந்தது போல் கொண்டாடுவார்கள், தவறு ஏதாவது நடந்தாலும் சப்போர்ட் செய்வார்கள். தொடர்ந்து பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் கொண்டாடப்பட்டாலும் சில சோகமான விஷயங்கள் ரசிகர்களுக்கும் வருத்தத்தை கொடுக்கிறது.

அப்படி இப்போது ஒரு பிரபல இளம் நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் | Actor Sparks Buzz After Removing Marriage Photos

விவாகரத்து

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகை அனன்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர் கடந்த 2023ம் ஆண்டு தன்னுடைய காதலி ரக்ஷிதா ரெட்டி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொன்டார்.

திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் | Actor Sparks Buzz After Removing Marriage Photos

கடந்த 2024ம் ஆண்டு சர்வானந்த்-ரக்ஷிதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நடிகர் சர்வானந்த் தனது இன்ஸ்டாவில் உள்ள திருமண புகைப்படங்களை நீக்கி விட்டதாகவும், தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து சர்வானந்த்-ரக்ஷிதா ஜோடியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் | Actor Sparks Buzz After Removing Marriage Photos

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US