நடிகர் ஸ்ரீகாந்த் மகளா இது.. கோலிவுட்டுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி?

By Parthiban.A May 07, 2024 10:44 AM GMT
Report

ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் பார்த்திபன். அவர் தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீகாந்த் 2008ல் வந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் மகளா இது.. கோலிவுட்டுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி? | Actor Srikanth Daughter Latest Photo

மகள் லேட்டஸ்ட் போட்டோ

ஸ்ரீகாந்த் அவரது குடும்பத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது. அந்த போட்டோவில் ஸ்ரீகாந்த் மகள் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

கோலிவுட்டுக்கு அடுத்த ஹீரோயின் ரெடியா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

You May Like This Video



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US