நடிகர் ஸ்ரீகாந்தின் மகனா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே, நீங்களே பாருங்க
ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன், பூ என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதன்பின் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்தின் மகன்
நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்தின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் நன்றாக வளர்ந்துள்ள ஸ்ரீகாந்தின் மகன் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் ஸ்ரீகாந்த் போலவே தெரிகிறார். இதோ அந்த புகைப்படம்..
150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க