நான் ஈ, புலி பட புகழ் நடிகர் சுதீப்பிற்கு இவ்வளவு பெரிய மகளா?- ஹாலிவுட் நாயகி போல உள்ளாரே, லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் சுதீப்
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சுதீப்.
நடிகர் என்பதை தாண்டி எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் உள்ளிட்ட பல துறையில் கலக்கியுள்ளார்.
1997ம் ஆண்டு முதல் தனது திரை பயணத்தை ஆரம்பித்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் ஜொலித்து வருகிறார்.
கன்னடத்தை தாண்டி சுதீப் தென்னிந்திய சினிமாவிற்கு நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு விஜய்யுடன் புலி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
படங்களில் பிஸியாக நடித்துவரும் சுதீப் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
குடும்பம்
சுதீப்பிற்கு 2001ம் ஆண்டு ப்ரியா எனபவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சான்வி என்ற ஒரே மகள் உள்ளார். அண்மையில் தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டு சுதீப் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதோடு அவரது மகளின் சில புகைப்படங்களும் வெளியாக இவரா மகளா இவர் ஹாலிவுட் நாயகி ரேஞ்சில் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
