ஜெயிலர் படத்தில் நடிக்க நடிகர் சுனில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
தமிழ் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் முடிவுக்காகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 300 கோடியை கடந்து வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது.
சுனில் வாங்கிய சம்பளம்
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர் சுனில். இந்நிலையில், தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் சுனில் ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கின்றனர். நடிகர் சுனில் நடிப்பில் அடுத்ததாக புஷ்பா 2, மார்க் ஆண்டனி, ஜப்பான். கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
