ரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா..! ட்ரெண்டிங் ஆகும் புதிய கெட்டப் புகைப்படம்..
Actor Suriya
Fan's wedding
viral photos
By Balakumar
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி பெரிய வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வந்தார், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தற்போது சூர்யா புதிய கெட்டப்பில் ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்துள்ளார்.
மேலும் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்ககள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US