துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகைக்காக நடிகர் சூர்யா செய்த செயல்- வைரலாகும் போட்டோ
நடிகர் சூர்யா
தனது குடும்பத்தை எப்படி கவனித்துக் கொள்கிறாரோ அதே அளவிற்கு தான் தனது ரசிகர்களையும் பார்க்கிறார்.
ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி புகைப்படங்கள் எடுப்பது, திருமணம் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்வது என இருக்கிறார்.
அண்மையில் அவரது தீவிர ரசிகை ஒருவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி கேட்ட சூர்யா தனது ரசிகைக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதோ நடிகரின் பதிவு
தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூர்யா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு அஞ்சவி செலுத்தியதோடு ரசிகையின் குடும்பத்திற்கு அறுதல் கடிதம் எழுதியுள்ளார்.
அதோடு தொலைபேசியிலும் ரசிகையின் குடும்பத்தினரிடம் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. இதோ சூர்யாவின் ஆறுதல் பதிவு,

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த மாஸ் வசூல்- செம கலெக்ஷன்