இலங்கை சென்றுள்ள சூர்யாவின் முக்கிய பட நாயகி- யார் தெரியுமா, இவர்தானா?
சூர்யா படம்
நடிகர் சூர்யா அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். கடைசியாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் Rolex என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்குமே இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பிறகு நடிகர் மாதவன் நடித்த Rocketry The Nambi Effect படத்தில் சூர்யாவாகவே படத்தில் நடித்திருந்தார். விரைவில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவா என்ற படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் உள்ளது.

இலங்கையில் நடிகை
கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை திஷா பதானி.
ரூ. 300 முதல் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் அடுத்த வருடத்தில் ரிலீஸ் ஆகிவிடும்.
தற்போது இப்பட நாயகி திஷா பதானி இலங்கை சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri