ராஜமௌலியின் படத்தை தவறவிட்ட நடிகர் சூர்யா, தனது தவறு குறித்து அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க..

Actor Suriya SS Rajamouli
By Balakumar Feb 13, 2021 12:01 AM GMT
Report

நடிகர் சூர்யா தமிழ் முன்னணி நடிகராவும் மிக முக்கிய நட்சத்திரமாகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் வரவேற்பை பெறும்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.

மேலும் அடுத்ததாக சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார், இபபடம் எப்போது துவங்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜமௌலி, சூர்யா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் அஞ்சான் படத்தின் தெலுங்கு இசைவெளியிட்டு விழாவில் கலந்து கொண்டள்ளனர்.

அப்போது நடிகர் சூர்யா தான் இயக்குனர் ராஜமௌலிவுடன் இணைந்து பணியாற்றும் வாய்பபை தவறவிட்டதாகவும், மேலும் இதை தனது வாழ்க்கையில் செய்த பெரிய தவறாக கருதியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US