நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, விவரம் இதோ
நடிகர் சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் தனி பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.
முழு சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சூர்யாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 250 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால் பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.