நடிகர் சூர்யாவின் ரீல் மகளா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சில்லுனு ஒரு காதல்
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
சூர்யாவின் திரையுலக வாழக்கையில் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு திரைப்படம் என்றால், அது சில்லுனு ஒரு காதல் தான்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரேயா ஷர்மா நடித்திருந்தார்.
ஸ்ரேயா ஷர்மா
இந்த நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை ஸ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சூர்யாவிற்கு மகளாக நடித்தவரா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என கமன்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri