நடிகர் சூர்யாவின் ரீல் மகளா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சில்லுனு ஒரு காதல்
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
சூர்யாவின் திரையுலக வாழக்கையில் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு திரைப்படம் என்றால், அது சில்லுனு ஒரு காதல் தான்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரேயா ஷர்மா நடித்திருந்தார்.
ஸ்ரேயா ஷர்மா
இந்த நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை ஸ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சூர்யாவிற்கு மகளாக நடித்தவரா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என கமன்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/bd4c06dc-2e62-4bc4-8619-24ecb663c869/24-66696e677d954.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/997feb69-3399-4684-8d88-1469322422a3/24-66696e6826f02.webp)
![Post Office RD-ல் மாதம் ரூ.7,000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/2e2d91b4-4a92-45b6-8771-83505f5d560b/24-6669498cba8ae-sm.webp)
Post Office RD-ல் மாதம் ரூ.7,000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/dc7ca9b8-0991-4904-92c2-a4778dc72ea3/24-6668571b767ad-sm.webp)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? Manithan
![மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்!](https://cdn.ibcstack.com/article/04345d08-76ea-46dd-bd2f-d4b7c441e9d8/24-66684631d651d-sm.webp)
மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்! IBC Tamilnadu
![பிரதமர் பிழைத்தார்; என் சகோதரி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால்.. - ராகுல் காந்தி எச்சரிக்கை!](https://cdn.ibcstack.com/article/1bbb9142-73f3-4148-a776-8cb51cdc6ff7/24-666863a58f012-sm.webp)
பிரதமர் பிழைத்தார்; என் சகோதரி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால்.. - ராகுல் காந்தி எச்சரிக்கை! IBC Tamilnadu
![குழந்தைகளுக்காக அனைவரிடமும் சண்டையிடும் நயன்தாரா... அபார்ட்மெண்டையே காலி செய்த காரணம் இதுவா?](https://cdn.ibcstack.com/article/3c86e2b5-c181-459f-9474-856c96acb15c/24-6667f259950f8-sm.webp)