கங்குவா படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய சூர்யா!.. இத்தனை கோடியா?

By Dhiviyarajan Jul 23, 2023 12:00 PM GMT
Report

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார்.

இப்படம் ரூபாய் 350 பட்ஜெட்டில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

கங்குவா படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய சூர்யா!.. இத்தனை கோடியா? | Actor Suriya Salary Details

சம்பளம்

இந்நிலையில் கங்குவா படத்தில் சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.அது என்னவென்றால் இப்படத்திற்காக அவர் ரூபாய் 50 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

கங்குவா படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய சூர்யா!.. இத்தனை கோடியா? | Actor Suriya Salary Details

இந்த புகைப்படத்தில் இருக்கும் எவர்கிரீன் நடிகை யார் என்று தெரிகிறதா?..கண்டுபிடிங்க பாக்கலாம்! 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US