மனைவியுடன் சூர்யா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம்
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா கோலிவுட்டில் படுபிஸியான ஹீரோக்களில் ஒருவர். கங்குவா ரிலீஸுக்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து முடித்துவிட்டார் சூர்யா.
அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். கங்குவா வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
அந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ள நிலையில், சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை சூர்யா செய்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், தற்போது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதன் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
