நடிகர் விஜய் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

family vijay house thalapathy sangeetha beast divya sasha jason sanjay
By Kathick Mar 02, 2022 08:21 AM GMT
Report

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த அரபிக் குத்து பாடல், 110 மில்லியன்களை கடந்து Yotubeல் பல சாதனைகளை படைத்து வருகிறது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்தாக, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் படத்தில் மீண்டும் முழுமையான காதல் கதை ஒன்றில் நடிக்கவுள்ளாராம் விஜய்.

வம்சி தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் வசித்து வரும் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகர் விஜய் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Actor Thalapathy Vijay House Phot

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US