படங்களில் நடிக்க தொடங்கிய நடிகர் வடிவேலு- யாரெல்லாம் அவருடன் புகைப்படம் எடுத்தார்கள் பாருங்க
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவே கொண்டாடிய ஒரு நடிகர். இவரது காமெடி இன்னும் பல வருடங்களுக்கு நின்று பேசும்.
அந்த அளவிற்கு அவர் தனது படங்களில் காமெடி மூலம் மக்களின் மனதை பெரிதாக கவர்ந்துவிட்டார். இடையில் சில பிரச்சனைகளால் இவர் நடிக்காமலேயே இருக்கிறார்.
அவர் இல்லாமல் ரசிகர்களே வருத்தப்பட்டார்கள். எந்த வகையான மீம்ஸ் எடுத்தாலும் அதற்கு ஏற்ப வடிவேலுவின் முக பாவனைகள் இருக்கும்.
அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது இருந்த எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுவித்தது. எனவே மீண்டும் சினிமாவில் வலம் வர தொடங்கிவிட்டார் வடிவேலு.
சமீபத்தில் அவர் ஏதோ படப்பிடிப்பில் கலந்துகொண்டது போல் தெரிகிறது. அவருடன் சில நடிகர்கள் புகைப்படம் எடுக்க நடிகர் TSK எடுத்த புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Thalaivaan is back ?எனக்கு end - எ கிடையாது டா ???
— TSK (@tsk_actor) September 1, 2021
Happy to meet him ... அந்த one hour meeting la மனுஷன் மனசவிட்டு சிரிக்கவச்சுட்டாப்புல ?
Thanks to @jolly_vasanth sir & @actorazhar mapla ❤️#vadivelisback #vadivelu #vadivelucomedy pic.twitter.com/JQcuMTzp07

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri
