உதயநிதி மற்றும் கிருத்திகாவா இது- திருமணத்தின் போது எப்படி உள்ளார்கள் பாருங்க
உதயநிதி-கிருத்திகா
குருவி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் ஆதவன் படத்தால் நடிகரானவர் உதயநிதி ஸ்டாலின். அடுத்து 4 படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
இப்படம் அமோக வெற்றியடைந்தாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. பின் மனிதன் என்ற படம் நடித்து மக்கள் மனதில் நாயகனாக இடம் பிடித்தார.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் இப்போது அமைச்சராக அரசியலில் பொறுப்பேற்று முழு கவனமும் அதில் செலுத்தி வருகிறார்.

திருமணம்
2002ம் ஆண்டு கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட உதயநிதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கிருத்திகாவும் வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து படங்கள் இயக்கி வருகிறார்.
இதோ இருவரும் திருமணத்தின் போது எப்படி உள்ளார்கள் பாருங்க,

3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்?
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri