20 ஆயிரம் Square Ft-ல் நடிகர் வடிவேலுவின் பிரம்மாண்ட வீடு- எங்கு தெரியுமா?
வடிவேலு
நடிகர் வடிவேலு, அவர் பிறவிக் கலைஞன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.
அடுத்தடுத்து காமெடியில் கலக்கி உச்சத்திற்கு வந்தவர் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னம் திரைப்படம் வடிவேலுவின் வேறொரு அவதாரத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
ஆனால் இவர் சமீபத்தில் நடந்துகொண்ட விஷயம் தமிழக மக்கள் அனைவருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு வடிவேலு வராதது தான் பிரச்சனையாக பேசப்படுகிறது.

பிரம்மாண்ட வீடு
இந்நிலையில் வடிவேலு தன் சொந்த ஊரான மதுரையில் பிரம்மாண்ட வீடு வைத்துள்ளார். அதில் தான் கூட்டு குடும்பத்துடன் இருந்து வருகிறார்.
ஆனால், மீண்டும் மதுரையில் பிரமாண்ட வீடு கட்டவுள்ளாராம், அந்த வீடு 20 ஆயிரம் Square Ft-ல் 20 ரூம்களுடன் பிரமாண்டமாக தயார் ஆகி வருகிறதாம்.
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan