நடிகர் வடிவேலுவின் தம்பி சிம்புவுடன் நடித்துள்ளாரா?- எந்த படத்தில் தெரியுமா?
நடிகர் வடிவேலு
எம்.ஜி.ஆர், சிவாஜி, விவேக், நாகேஷ் போன்ற நடிகர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்போம். அதேபோல் தான் நடிகர் வடிவேலுவும், அவரைப்போலவே காமெடி செய்து இப்போது சினிமாவில் பயணிக்கும் பல நடிகர்கள் உள்ளார்கள்.
ஆனால் வடிவேலுவாக அவரால் மட்டுமே இருக்க முடியும்.
இடையில் அவர் சில பிரச்சனைகளால் நடிக்காமல் இருக்க நிறைய கலைஞர்கள் வளர்ந்துவிட்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் இப்போதும் வடிவேலுவின் கம்பேக்கை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என தொடர்ந்து பல படங்கள் கமிட்டாகி இருக்கிறார்.
வடிவேலுவின் தம்பி
நடிகர் வடிவேலுவிற்கு 3 தம்பிகள் மற்றும் 2 தங்கைகள் இருக்கிறார்களாம். அதில் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் சினிமாவில் அதுவும் சிம்பு நடித்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்துள்ளாராம்.
காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்த வடிவேலுவின் தம்பி அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லையாம்.
இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்- வெளிவந்த புகைப்படம்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
