நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா.. அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படம்
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.
இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் நாய் சேகர் returns படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் வடிவேலு.
பல ஆண்டுகள் கழித்து வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த இரு படங்களையும் திரையில் காண வடிவேலுவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வடிவேலுவின் மகள்
நடிகர் வடிவேலுவுக்கு சுப்பிரமணி, கார்த்திகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் வடிவேலுவின் ஒரே மகள் தான் கார்த்திகா. இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் பொதுப்பணித் தேர்வில் தேர்ச்சி! கேரளாவில் ஆச்சரிய சம்பவம் News Lankasri

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu
