மாமன்னன் பட வெற்றி கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய நடிகர் வடிவேலு- எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலம்.
கவுண்டமணி-செந்திலுக்கு பிறகு காமெடி லிஸ்டில் வந்தது வடிவேலு தான், இவர் தனது காலத்தில் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தினார் என கூறலாம். அவர் இல்லாமல் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை ஒரு காலத்தில்.
இப்போது கடைசியாக மாமன்னன் படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடித்து தன்னால் காமெடி தாண்டி இப்படியும் நடிக்க முடியும் என காட்டியுள்ளார்.
சம்பள விவரம்
மாமன்னன் வெற்றிக்கு பிறகு நிறைய கதைகளை கேட்டுவரும் வடிவேலு தற்போது தனது மார்க்கெட் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்ததை உணர்ந்து தனது சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
