சிரிக்க மறந்த மக்களையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலுவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?... இதோ போட்டோ
வடிவேலு
நடிகர் ராஜ்கிரணால் அறிமுகம் செய்யப்பட்டு இப்போது தமிழ் சினிமாவை ராஜ்ஜியம் செய்து வருபவர் நடிகர் வடிவேலு.
பாடி லேங்வேஜ், காட்சி நடிப்பதில் ஒரு ஸ்டைல், நடை என அனைத்திலும் ஸ்கோர் செய்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்.
ஒருகாலத்தில் இவர் இல்லாத புதுப்படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.
நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் பிஸியானவர் மாமன்னன், சந்திரமுகி 2 என நடித்துள்ளார். இப்போது மாரீசன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அம்மாவின் போட்டோ
இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 87 வயதில் வைத்தீஸ்வரி அவர் உயிரிழந்துள்ளார், தனது தாயாருடன் வடிவேலு எடுத்த புகைப்படம் இதோ,

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
