நடிகர் வைபவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்
actor
daughter
familypic
vaibhav
By Yathrika
நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பின் இயக்குனராக களமிறங்கியவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த வரிசையில் வெங்கட் பிரபுவை கூறலாம், நடிகராக மக்களிடம் சரியான அங்கீகாரம் பெறாத இவர் ஒரு இயக்குனராக மக்கள் மனதில் நின்றுவிட்டார். இவரது படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் ரீச் ஆன பிரபலங்களில் ஒருவர் வைபவ்.
சரோஜா, கோவா, மங்காத்தா, சென்னை 28 2ம் பாகம் என அவரது இயக்கத்தில் வந்த படங்களில் வைபவ் அதிகம் நடித்துள்ளார்.
ஆலம்பனா, பம்பூன் போன்ற படங்கள் வைபவ் நடிப்பில் அடுத்து வரப்போகிறது.
இந்த நேரத்தில் நடிகர் வைபவின் குடும்ப புகைப்படம் சில சமூக வலைதளங்களில் வைரலாகிறது, அதில் அவரது மகளை பார்த்த சிலர் அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US