தளபதி 68-ல் விஜய்க்காக வெறித்தனமான பாடல் அமைத்துள்ள யுவன்.. மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்

By Kathick Dec 10, 2023 05:15 AM GMT
Report

தளபதி 68

விஜய் - வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

தளபதி 68-ல் விஜய்க்காக வெறித்தனமான பாடல் அமைத்துள்ள யுவன்.. மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர் | Actor Vaibhav Update About Thalapathy 68 Song

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 68 First லுக் போஸ்டர் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இது விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ட்ரீட்டாக அமையப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வெற்றிமாறன்

விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வெற்றிமாறன்

மாஸ் அப்டேட்

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னெவென்றால் இப்படத்தில் விஜய்க்காக வெறித்தனமான ஓப்பனிங் பாடல் ஒன்றை இசையமைத்துள்ளாராம் யுவன் ஷங்கர் ராஜா.

தளபதி 68-ல் விஜய்க்காக வெறித்தனமான பாடல் அமைத்துள்ள யுவன்.. மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர் | Actor Vaibhav Update About Thalapathy 68 Song

இந்த பாடல் வேற லெவல் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வைபவ். தளபதி 68 படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்து வைபவ் கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US