நடிகர் விதார்த் மகளா இது கண்ணு பட போகுது.. வைரலாகும் வீடியோ இதோ
விதார்த்
திருவண்ணாமலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விதார்த்.
பிறகு அவர் மைனா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து குரங்கு பொம்மை, இறுகப்பற்று, அன்பறிவு, அஜித்துடன் வீரம், காடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இறுகப்பற்று படத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
கடைசியாக இவர் நடிப்பில் ஜூன் மாதம் வெளியான படம் அஞ்சாமை.

கணவரிடம் பேச முயற்சித்தேன், ஆனால் நானும் என் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்... ஜெயம் ரவி மனைவி பதிவு
மகள் வீடியோ
ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் விதார்த் காயத்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இந்த ஜோடிக்கு 7 வயதில் அழகான ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், விதார்த்தின் மகள் மிகவும் அழகாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதற்கு ரசிகர்கள் விதார்த்தின் மகள் எவ்வளவு அழகாக பாடுகிறார்,கண்ணு பட போகுது, சுத்தி போடுங்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Actor Vidharth’s 7Yrs old Daughter 👌👍💥 pic.twitter.com/Xno4zFCQB4
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 11, 2024

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
