வெங்கட் பிரபுவை தொடர்ந்து விஜய் அடுத்த பட இயக்குனர் இவரா?- கசியும் தகவல்
விஜய் படங்கள்
விஜய் நடிப்பில் அண்மையில் லியோ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி பட்ஜெட் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளிலேயே ரூ. 148 கோடி வரை வசூலித்திருந்தது.
முதல் வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்படம் ரஜினியின் ஜெயிலர் பட முழு வசூலை முறியடிக்குமா என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

புதிய படம்
இப்படத்தை தொடர்ந்து AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். படத்தின் பூஜை போடப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை விஜயதசமி ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டார்கள்.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 69வது படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Like This Video
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri