இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
அதையும் தாண்டி பாடகர், எடிட்டர், பாடலாசிரியர், ஆடியோ என்ஜினியர் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறார்.
இவர் நடித்த படங்களில் பிச்சைக்காரன் படம் செம வசூல் வேட்டை நடத்தியதோடு வெற்றிகரமாக ஓடியது.
படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக முன்னணி நடிகர்கள் தொடாத TRPயையும் ஆரம்பத்தில் பெற்றது.
தற்போது பிச்சைக்காரன் 2ம் பாக படப்பிடிப்பு நடக்கும் போது தான் விஜய் ஆண்டனி பயங்கர விபத்தில் சிக்கி இப்போது அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வருகிறார்.
பிரபலத்தின் மகள்
2006ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற ஒரு அழகிய மகள் இருக்கிறார்.
அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் இவர்தான் பிரபலத்தின் மகளா என ரசிகர்கள் முதன்முறையாக பார்க்கிறார்கள்.
விரைவில் முடிவுக்கு வருகிறது யாரும் எதிர்ப்பார்க்காத விஜய் டிவி தொடர்- எந்த சீரியல் தெரியுமா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
