நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இந்த தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தாரா?- வெளிவந்த விவரம்
நடிகர் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்து பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இப்போது அந்த படமும் வெளியாகி செம ஹிட்டடித்துவிட்டது, அடுத்து வருகிற 21ம் தேதி திரையரங்குகளில் விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படம் வெளியாக இருக்கிறது.
நடிகரின் மனைவி
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி தனது காதல் திருமணம் குறித்து கூறியுள்ளார். சுக்ரன் படம் ரிலீஸ் ஆனபோது பாத்திமா போன் செய்து பாராட்டினார்.
சில மணி நேர பேசிவிட்டு வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அப்போது அவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தார். எனது அம்மாவுடன் எளிமையாக பேசினார், எனக்கு அவரை காதலிக்கலாம் என தோன்றியது.
அவரது வீட்டிற்கு சென்று உங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறதா இருந்தா, அதுல என் பேர சேர்த்திடுங்கனு சொன்னேன். உடனே அவர் சிரித்தார். அதில் அவருக்கும் என்னை பிடித்தது தெரிய வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வெளிவந்த உண்மை

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
