பிரபல நடிகர்களுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் விஜய்யின் நடன வீடியோ- செம வைரல்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்
பிரம்மாண்டமாக படு மாஸாக தயாராகி வருகிறது நடிகர் விஜய்யின் கோட் படம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஸிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
படத்தில் விஜய்யை தாண்டி ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
Greates Of All Time என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் சில ஸ்பெஷல் தினங்களில் வெளியாகி இருந்தது. தற்போது படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
இந்த படத்தை தாண்டி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
வைரல் வீடியோ
விஜய்யின் கோட் படம் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் நண்பன் பட வெற்றி விழாவில் படக்குழுவினருடன் நடனம் ஆடிய வீடியோ தான் அது. இதோ வைரலாகும் விஜய்யின் நடன வீடியோ,
Throwback Video #ThalapathyVijay dancing during Nanban sucess party #TheGreatestOfAllTime @actorvijay
— Actor Vijay FC (@ActorVijayFC) March 10, 2024
pic.twitter.com/MLG9steFqE

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
