நடிகர் விஜய்
நடிகர் விஜய் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
இப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்ப்பை எகிற வைத்து வரும் வாரிசு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்காடுகிறது.
விஜய் மகள் எடுத்த புகைப்படம்
நடிகர் விஜய்க்கு திவ்யா எனும் மகள் ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இவருடைய புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது விஜய்யின் மகள் திவ்யா சாஷா, தனியாக கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu
