திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா, தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஸ்டைலிஷ் ரவுடியாக வலம் வருபவர்.

விஜய் தேவரகொண்டா, தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஸ்டைலிஷ் ரவுடியாக வலம் வருபவர். 2011ம் ஆண்டு Nuvvila என்ற தெலுங்கு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவருக்கு 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Deverakonda Net Worth Details

அதன்பின் அவர் நடிப்பில் வெளியான Mahanati, Geetha Govindam, Taxiwaala, Dear Comrade என அடுத்தடுத்து வெற்றியை கொடுத்தார். 

நடிகர் என்பவரை தாண்டி தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்தடுத்து Ranabaali, Rowdy Janardhana போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Deverakonda Net Worth Details

சொத்து மதிப்பு

நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவை காதலித்து வந்தவர் சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது.

ரசிகர்களுடன் கேக் எல்லாம் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் விஜய். 

திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Deverakonda Net Worth Details

இன்று 37வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் தேவரகொண்டாவிற்கு ரூ. 66 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி முதல் ரூ. 15 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US