நடிகர் விஜய்க்கு மிகவும் இக்கட்டான தர்மசங்கடமான நிகழ்வு, வருவாரா?
நடிகர் விஜய்
நடிகர் விஜய் பிஸியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு இடையில் டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு வந்து அஞ்சலியை செலுத்தினார்.
பின் இரண்டு நாட்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் மற்றும் நிதி வழங்கி இருந்தார்.
அங்கு மக்களுடன் மிகவும் கூலாக பேசி, பொருள்கள் கொடுத்து நிகழ்வை சிறப்பாக நடத்தியுள்ளார்.
அடுத்த நிகழ்ச்சி
தற்போது சென்னையில் தான் விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முழுவதும் நடக்க இருக்கிறதாம்.
மேலும் கலைஞர் 100 விழாவும் சென்னையில் நடக்க கண்டிப்பாக விஜய்-ஆல் எந்த காரணமும் சொல்லி தவிர்க்க முடியாது.
அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக திமுக-வை எதிர்க்க வேண்டி வரும், அதனால் விஜய் என்ன செய்வார் நிறைய பேச்சுகள் வருகின்றன.
விஜய்யும் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
