விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் மாநாடு எங்கே, எப்போது.. வெளிவந்த அட்டகாசமான தகவல்
நடிகர் விஜய் நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர். இவர் படம் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக இருக்கும், ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.
இப்போது விஜய் நடிப்பை நிறுத்த இருப்பதாக அறிவித்ததில் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய துணிந்தது நினைத்து சந்தோஷத்தில் உள்ளார்கள்.
தற்போது தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறுகிறது. அடுத்து விஜய் கடைசியாக நடிக்கப்போகும் 69வது படம் குறித்து எந்த தகவலும் இல்லை.
முதல் மாநாடு
கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் வைத்திருப்பதாக அறிவித்ததை தாண்டி வேறு முக்கிய விஷயங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பரில் திருச்சியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)