குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்.. மனைவி, மகன், மகளுக்கு கடன் கொடுத்த விஜய்!
By Parthiban.A
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். அதற்காக இன்று விஜய் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விஜய் தனது மொத்த சொத்து மதிப்பு விவரங்களை அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அசையா சொத்து ரூ.115 கோடி, அசையும் சொத்து 404.58 கோடி என மொத்தமாக 537 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம்.

குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்
விஜய் தான் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறேன் என்ற தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது அப்பா, அம்மா, மனைவி, மகள், மகன் என அனைவரது பெயரும் இருக்கிறது.
கடன் விவரம்:
- சந்திரசேகர் (அப்பா): ரூ. 3 கோடியே 2 லட்சம்
- ஷோபா சேகர் (அம்மா): 87 லட்சம் ரூபாய்
- சங்கீதா விஜய்(மனைவி) : 12.6 கோடி ரூபாய்
- ஜேசன் சஞ்சய் (மகன்): 8.78 லட்சம் ரூபாய்
- திவ்யா சாஷா (மகள்): 4.60 லட்சம் ரூபாய்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US