பல கோடி விலைபோன விஜய்யின் கோட் பட வெளிநாட்டு வியாபாரம்- முழு விவரம்

Report

விஜய்யின் கோட்

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய நாள் முதல் அவரிடம் ரசிகர்கள் கேட்ட ஒரே விஷயம் எப்போது விஜய்யுடன் இணைவீர்கள் என்பது தான்.

அதற்கு பதில் கூறும் வகையில் விஜய்யை வைத்து கோட் என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்க பிரபு. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் மைதானம் ஒன்றில் நடந்து வந்தது.

சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது, படக்குழுவும் சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.

பல கோடி விலைபோன விஜய்யின் கோட் பட வெளிநாட்டு வியாபாரம்- முழு விவரம் | Actor Vijay Goat Movie Overseas Rights

பட வியாபாரம்

கோட் படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடிக்க நடந்து வருகிறது. படத்தின் வெளிநாட்டு உரிமத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக அஹிம்சா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US