விஜய்யின் கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?- வெளிவந்த சூப்பர் தகவல்

Report

விஜய்யின் கோட்

அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்ததும் அவரிடம் ரசிகர்கள் கேட்ட அடுத்த கேள்வியே விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என்பது தான்.

அதற்கு அவரும் விஜய் ஓகே சொன்னால் உடனே படம் பண்ணிடலாம் என கூறி வந்தார்.

இந்த நிலையில் தான் விஜய்யின் 68வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது.

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் நடிகை ரியா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- எங்கே போனார்?

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் நடிகை ரியா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- எங்கே போனார்?

பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடிக்கிறார்கள். கோட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

விஜய்யின் கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?- வெளிவந்த சூப்பர் தகவல் | Actor Vijay Goat Next Shooting Spot

அடுத்தகட்ட படப்பிடிப்பு

2023 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2023 அக்டோபர் 2 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.

சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வந்துள்ளது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US