நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க
தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடிக்கப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் சொத்து, மற்றும் அவர் பயன்படுத்தி சொகுசு கார் குறித்து சமீபத்தில் பார்த்திருந்தோம்.
இந்நிலையில் நடிகர் விஜய் வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..





சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri