ரசிகர்கள் கொண்டாடும் விஜய்யின் ஜனநாயகன் படம் எப்படி உள்ளது... Live Updates

Report

ஜனநாயகன்

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசிப்படமாக தயாரானது ஜனநாயகன்.

அவர் தமிழக அரசியலில் என்ட்ரி கொடுக்க இருந்த சூழலில் அரசியல் கதைக்களம் கொண்டு உருவான இப்படம் வெளியானால் நன்றாக இருக்கும் என படக்குழு கடுமையாக உழைத்தார்கள்.

ரசிகர்கள் கொண்டாடும் விஜய்யின் ஜனநாயகன் படம் எப்படி உள்ளது... Live Updates | Actor Vijay Jananayagan Movie Live Updates

ரிலீஸிற்கு தயாராக இருந்த இப்படத்திற்கு திடீரென தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக படமும் இன்று ஜுலை 23, செம மாஸாக படம் வெளியாகிவிட்டது.

காலையில் படம் வெளியாக படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்களும் டுவிட்டரில் படத்தின் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படி ரசிகர்கள் படம் குறித்து பதிவிட்ட Live Updates பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US