ப்ரீ புக்கிங்கில் கெத்துகாட்டி வரும் விஜய்யின் ஜனநாயகன்... இதுவரையிலான கலெக்ஷன்
ஜனநாயகன்
அண்ணன் வரார் வழி விடு என வரும் ஜுலை 23ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் என்று அறிவித்ததில் இருந்து சில படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகமே காத்திருந்த விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகவுள்ளது. உலகம் முழுவதும் 7000 முதல் 8000 ஆயிரம் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
அதோடு படத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அண்மையில் ஒரு பேட்டியில் கூற ரசிகர்கள் படத்தை காண ஆர்வமாக உள்ளனர். விஜய்யின் ஜனநாயகன் படத்தின் புதிய பாடல் கூட சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருந்தது.

ப்ரீ புக்கிங்
தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த ஜனநாயகன் ஒருவழியாக எல்லா பிரச்சனைகளையும் முடித்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.
பல இடங்களில் படத்தின் ப்ரீ புக்கிங் தாறுமாறாக நடந்து வருகிறது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 6.5 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu