முதல் நபராக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நடிகர் விஜய்- அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Mar 08, 2024 12:19 PM GMT
Report

நடிகர் விஜய்

நடிகர் விஜய் என்பதை தாண்டி இப்போது அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

எப்படி சினிமாவில் பல தடைகளை உடைத்து முன்னணி நாயகனாக, பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு சாதித்தாரோ அதேபோல் அரசியலிலும் அவரது ராஜ்ஜியம் நடக்கும் என்பது அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

விஜய் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதற்கான காரணம் இதுதானா?- வெளிவந்த தகவல்

விஜய் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதற்கான காரணம் இதுதானா?- வெளிவந்த தகவல்

முதலில் தனது கட்சி பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார் கூடவே ஒரு சோகமான செய்தியையும் அவர் கூறியிருந்தார். இப்போது நடிக்கும் படம் மற்றும் இன்னொரு படம் நடித்துவிட்டு மொத்தமாக அரசியலில் இறங்குவேன் என்று கூறியது தான். 

கட்சி பெயர் அறிவித்த பிறகு வேறு எந்த தகவலும் வராமல் இருந்தது.

முதல் நபராக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நடிகர் விஜய்- அவரே வெளியிட்ட வீடியோ | Actor Vijay Joined In Tvk

முதல் நபர்

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்காக ஒரு செயலி உருவாக்கியுள்ளார். அதோடு அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆளாக இணைந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதோ தளபதி என்ன கூறுகிறார் என்பதை கேளுங்கள், 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US